தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையைத் தோய்த்தல் ; தலையிட்டுக் கொள்ளுதல் ; ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்திற் பிரவேசித்தல். 2. To undertake, engage in;
  • ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல். 3. To meddle, interfere officiously;
  • கையைத் தோய்த்தல். நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு, 6, 1, 5). 1. To dip one's hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.1. To dip one's hands; கையைத் தோய்த்தல்.நெய்யிலே கையிடவல்லாரார் (ஈடு, 6, 1, 5). 2. Toundertake, engage in; காரியத்திற் பிரவேசித்தல்.3. To meddle, interfere officiously; ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல்.