தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனம் இணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் இணங்குதல். காஞ்சனமாலை கையிசைந்து (பெருங். உஞ்சைக். 44, 150). To agree, assent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To agree, assent; மனம் இணங்குதல். காஞ்சனமாலைகையிசைந்து (பெருங். உஞ்சைக். 44, 150).