தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றேவல் செய்வோன் ; உதவி செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றேவல் செய்வோன். உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச. முமுட்சுப். சரம. 26). Trustworthy servant, waiter, menial servant;
  • உதவிசெய்வோன். Colloq. Helping hand;

வின்சுலோ
  • [kaiyāḷ] ''s.'' A trusty servant, a waiter; an attendant, assistant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆள். [M.kayyāḷ, Tu. kaiyāḷu.] Trustworthy servant,waiter, menial servant; குற்றேவல் செய்வோன்.உனக்குக் கையாளாய் உன் இசைவுபார்த்து (அஷ்டாதச.முமுட்சுப். சரம. 26).
  • n. < கை +. Helpinghand; உதவிசெய்வோன். Colloq.