தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமையுடையவன் ; கொடியவன் , தீயன் ; பாசாங்கு செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமர்த்தன். 1. A good hand, skilful person;
  • பாசாங்கு செய்பவன். (யாழ். அக.) 3. Hypocrite, dissember, pretender;
  • துஷ்டன். 2. [T. gayāḷi, K. gayyāḷi.] Wicked man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. A goodhand, skilful person; சமர்த்தன். 2. [T. gayāḷi,K. gayyāḷi.] Wicked man; துஷ்டன். 3. Hypocrite, dissembler, pretender; பாசாங்கு செய்பவன்.(யாழ். அக.)