தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரங்கற்பா ; வசைக்கவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்துன்பம். வாளமர்கட் கையறமாம் (பாரதவெண். 176). Great distress;
  • இரங்கற்பா. கம்பன்பேரிற் படிய கையறம் (தமிழ் நா. 92). Elegy;

வின்சுலோ
  • [kaiyṟm] ''s.'' The destructiveness of a poem, so constructed by an arrangement of malignant letters as to cause the death or ruin of some enemy. 2. A poem thus constructed, வசைக்கவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கையறு-. Elegy;இரங்கற்பா. கம்பன்பேரிற் பாடிய கையறம் (தமிழ்நா. 92).
  • n. < id. +. Greatdistress; பெருந்துன்பம். வாளமர்கட் கையறமாம்(பாரதவெண். 176).