தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மக்கள் ; கள்ளர் ; வஞ்சகர் ; மூடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகர். (தொல். சொல். 400, உரை.) 3. Deceivers, cheats;
  • மூடர். ஓராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41). 4. Ignorant persons, fools;
  • கள்ளர். கைவந்தவா செய்யுங் கையர் (திருநூற். 94). 2. Thieves;
  • கீழ்மக்கள். (திவா.) 1. Mean, despicable person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. low people, கீழ்மக்கள்; 2. thieves, திருடர்.

வின்சுலோ
  • [kaiyr] ''s.'' Low, mean, base people, கீழ்மக்கள். 2. Thieves, திருடர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை. [M. kaiyar.]1. Mean, despicable persons; கீழ்மக்கள். (திவா.)2. Thieves; கள்ளர். கைவந்தவா செய்யுங் கையர்(திருநூற். 94). 3. Deceivers, cheats; வஞ்சகர்.(தொல். சொல். 400, உரை.) 4. Ignorant persons,fools; மூடர். ஒராக் கையர்கள் தம்மைத் தாமே காதலித்து (சிவதரு. பலவிசிட். 41).