தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேடுதல் ; வாரி அரித்துகொள்ளுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேடுதல். (திவா.) 1. To seek, search for;
  • வாரி அரித்துக்கொள்ளுதல். காடு கையரிக்கொண்டு (சீவக. 30). 2. To gather, sweep up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1. To seek, search for;தேடுதல். (திவா.) 2. To gather, sweep up; வாரிஅரித்துக்கொள்ளுதல். காடு கையரிக்கொண்டு (சீவக.30).