தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் கையில் ஒப்புவிக்கை ; பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் ; அடைக்கலப் பொருள் ; இலஞ்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • லஞ்சம். Loc. 3. Bribe;
  • பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையடையாகுமென்று . . . காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151). 2. Trust, deposit;
  • பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம். 1. Entrusting, depositing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடைக்கலம்.

வின்சுலோ
  • [kaiyṭai] ''s.'' Refuge. 2. A deposit. 3. Charge of person or thing. 4. A bribe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Entrusting, depositing; பிறர்கையில் ஒப்புவிக்கை.கையடைப்படலம். 2. Trust, deposit; பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள். கையடையாகுமென்று . . .காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151). 3. Bribe;லஞ்சம். Loc.