தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையடைத்தல் ; அடைக்கலம் புகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம் புகுதல். Colloq. 2. To take refuge in;
  • . See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. See கையடை-. அடைக்கல நினக்கென வவன்வயிற் கையடுத்து (பெருங். மகத. 23, 49). 2. Totake refuge in; அடைக்கலம் புகுதல். Colloq.