தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையடித்து உறுதிதருதல் ; விலைக்கு விற்றல் ; கைவேலை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr. To sell;
  • . 2. See கைபோடு-, 3. Cm.
  • கைவேலை செய்தல். (W.) 3. To work with the hand; to do manual labur;
  • கையடித்து உறுதிதருதல். 1. To make a promise or agreement by striking hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.To sell; விலைக்கு விற்றல். என் வண்டியை எப்படியாவது கையடிக்கப் பார்க்கிறேன். Loc.--intr. 1.To make a promise or agreement by strikinghands; கையடித்து உறுதிதருதல். 2. See கைபோடு-, 3. Cm. 3. To work with the hand; todo manual labour; கைவேலை செய்தல். (W.)