தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கப்பண்ணுதல் ; தன் வசப்படுத்துதல் ; காட்டிக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டிகொடுத்தல். (J.) 2. To betray;
  • தன்வசப்படுத்துதல். 1. To get possession of; to inveigle, entice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. Caus. of கையகப்படு-. 1. To get
    -- 1115 --
    possession of; to inveigle, entice; தன்வசப்படுத்துதல். 2. To betray; காட்டிக்கொடுத்தல். (J.)