தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் வேலை செய்யுந்திறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் வேலைசெய்யுந் திறம். கைம்மை வினையினில் வேறுவேறு கரியமு தாக்கி (பெரியபு. இளையான்குடி. 22). Manual skill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை+. Manual skill; கையால் வேலைசெய்யுந் திறம்.கைம்மை வினையினில் வேறுவேறு கறியமு தாக்கி(பெரியபு. இளையான்குடி. 22).