தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைம்பெண்ணுக்குப் பிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதவையிடம் பிறந்தவன். (சூடா.) One born of a widow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோளகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கைம்மை +. One born of a widow; விதவையிடம் பிறந்தவன். (சூடா.)