தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவுபெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு பெறுதல். கைம்முற்றல நின்புதகழே (புறநா. 53, 8). To be finished, exhausted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கை +. To be finished, exhausted; முடிவுபெறுதல். கைம்முற்றல நின்புகழே (புறநா. 53, 8).