- n. < id. +. [M.kaimutal.] 1. Business-capital; வியாபாரம் முதலியவற்றிற்கு வைத்த கைப்பொருள். கைம்முதற்குநட்டமில்லை (பணவிடு. 241). 2. Cash, valuables;திரவியம். கைம்முதல் கொடுத்தனர் (உபதேசகா. சிவத்துரோ. 72). 3. Means; சாதனம். ஒரு கைம்முதலின்றிக்கேயிருக்க (ஈடு, 4, 7, 9).
|