தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவுகடத்தல் ; சாதி அறத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல் ; அதிகப்படல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214). 1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease;
  • சாதிதருமத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல். கைம்மிக னலிதல் (தொல். பொ. 260). 2. o violate the caste rules;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை+. 1. To exceed the limit; to be beyondsufferance, as love, sorrow, disease; அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். பொ. 214). 2. Toviolate the caste rules; சாதிதருமத்திற்கு மாறுபட்டுஒழுகுதல். கைம்மிக னலிதல் (தொல். பொ. 260).