தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கொள்ளுதல் ; விற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கொள்ளுதல். களிற்றியல் கைம்மாறுவார் (பரிபா. 9, 50). 1. To assume, partake, usurp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To assume, partake, usurp; மேற்கொள்ளுதல். களிற்றியல் கைம்மாறுவார் (பரிபா. 9, 50).