தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையை உடைய விலங்கு , யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கையையுடைய விலங்கு] யானை. பொலம்படைக் கைம்மாவை (பரிபா. 11, 52). Lit., an animal with a trunk; elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit., ananimal with a trunk. Elephant; [கையையுடைய விலங்கு.] யானை. பொலம்படைக் கைம்மாவை(பரிபா. 11, 52).