தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிலுள்ள வசியமருந்து ; அனுபவ மருந்து ; கணவனைத் தன்வசமாக்கப் பெண்டிர் பயன்படுத்தும் மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையிலுள்ள வசியமருந்து. அவன் கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா. i, 323, 18). 1. Medicine for infatuation kept always on hand for use;
  • அனுபவப்பட்ட மருந்து. (W.) 2. Simple medicine prepared from one's own experience;
  • புருஷனைத் தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து. 3. Specifics administered by wives to keep their husbands under control;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Medicine for infatuation kept always onhand for use; கையிலுள்ள வசியமருந்து. அவன்கைம்மருந்தான் மெய்ம்மறந்து திரிகின்றாயே (தனிப்பா.i, 323, 18). 2. Simple medicine prepared fromone's own experience; அனுபவப்பட்ட மருந்து.(W.) 3. Specifics administered by wives tokeep their husbands under control; புருஷனைத்தன்வசமாக்க பெண்டிர் உபயோகிக்கும் மருந்து.