தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்வழி இல்லாத கைம் பெண்ணுக்குக் குடும்பச் சொத்திலிருந்து கொடுக்கும் வாழ்க்கைப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc. Allowance, out of family-funds, made to a sonless window for maintenance;

வின்சுலோ
  • ''s.'' The portion of a widow in the estate of her husband.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைம்பெண் +. Allowance, out of family-funds, madeto a sonless widow for maintenance; ஆண்சந்ததியில்லாத விதவைக்குக் குடும்பச்சொத்திலிருந்து கொடுக்குஞ் சீவனாம்சம். Loc.