தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கைம்மேலே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்கையில். கைமேலே பலன் கிதைத்தது. In quick return, immediately;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடனே.

வின்சுலோ
  • [kaimēlē] ''adv.'' Immediately, in im mediate sequences--as crime and punish ment, buying and ready payment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Inquick return, immediately; உடன்கையில். கைமேலே பலன் கிடைத்தது.