தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கைம்மேற்பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலைப்பொருள் முதலியவற்றுக்காக உடன்கையிற் கொடுக்கும் பணம். Ready money, cash payment¤

வின்சுலோ
  • [kaimēṟpṇm ] --கைரொக்கம், ''s.'' Money in hand, ready money.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Ready money, cash payment; விலைப்பொருள் முதலியவற்றுக்காக உடன்கையிற் கொடுக்கும்பணம்.