தமிழ் - தமிழ் அகரமுதலி
    கமுக்கட்டு ; கைராசி ; கன்றிழந்த பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See கைராசி. (W.)
  • கமலம்2. Colloq. 3. Milch cow that has lost its calf. See
  • கழக்கட்டு. (பிங்.) 1. Armpit,;

வின்சுலோ
  • [kaimūlm] ''s.'' The arm-pit, considered as the root of the arm, அக்குள். 2. Supposed luckiness of hand, கைவிசேஷம். 3. ''[local.]'' Milk taken after the calf is dead. கன்றுசெத்தபின்கறக்கும்பால். 4. ''[in com position.]'' By means of, முகாந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Armpit; கமுக்கட்டு. (பிங்.) 2. See கைராசி. (W.)3. Milch cow that has lost its calf. See கமலம்.Colloq.