தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமாற்றுமுறை ; அனுபவம் ; நாட்டியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துசெய்யும் அனுபவமுறை. 2. Empirical method of preparing medicine;
  • விளையாட்டு முதலியவற்றில் மாறி மாறி வரும் முறை. 1. One's turn, as in play;
  • நிர்த்தனம். நின்று பண்ணுங் கைம்முறை தப்பா (சரவண. பணவிடு. 417). Dance;

வின்சுலோ
  • [kaimuṟai] ''s.'' One's turn in play, &c. 2. Practice in the arts or in medicines and chemistry, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. One'sturn, as in play; விளையாட்டு முதலியவற்றில் மாறிமாறி வரும் முறை. 2. Empirical method of preparing medicine; மருந்துசெய்யும் அனுபவமுறை.
  • n. < id. +. Dance;நிர்த்தனம். நின்று பண்ணுங் கைம்முறை தப்பா(சரவண. பணவிடு. 417).