தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரம்பு மீறுதல் ; பிறரோடு சண்டை செய்ய முற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறரோடு சண்டைசெய்ய முற்படுதல். Colloq. 2. To be disposed to fight; to be agressive;
  • வரம்புமீறுதல். போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351). 1. To overstep or transgress the limits, to go beyond bounds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To overstep or transgress the limits, to gobeyond bounds; வரம்புமீறுதல். போனா ளெனைவிட்டுக் கைமிஞ்சியே (தனிப்பா. ii, 138, 351). 2. Tobe disposed to fight; to be aggressive; பிறரோடுசண்டைசெய்ய முற்படுதல். Colloq.