தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கடன் ; கையை மாற்றி நீந்தும் நீச்சல் ; பரிவர்த்தனை ; விறபனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிவர்த்தனை. Loc. 3. Barter, exchange;
  • கையைமாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. Loc. 2. Swimming with alternate overarm stroke;
  • கைக்கடன். 1. Short loan without bond;
  • விற்பனை. Loc. 4. Sale;

வின்சுலோ
  • [kaimāṟṟu] ''v. noun.'' Borrowing for a short period on trust.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Short loan without bond; கைக்கடன். 2. Swimming with alternate overarm stroke; கையைமாற்றிமாற்றி நீரிற்போகட்டு நீந்தும் நீச்சு. Loc. 3.Barter, exchange; பரிவர்த்தனை. Loc. 4. Sale;விற்பனை. Loc.