தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர் கையில் இருந்து வேறு ஒருவர் கைக்குச் செல்லுதல் ; விற்றல் ; வேலையாள்கள் முறை மாறுதல் ; ஒழுக்கத்தைக் கைவிடுதல் ; கட்சிமாறுதல் ; பண்டமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டம் மாற்றுதல். (W.) 5. To exchange, as commodities;
  • வேலையாட்கள் முறைமாறுதல். (W.) 2. To be relieved in work, as by relays;
  • ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல். 1. To change hands, as a thing when sold;
  • ஒழுக்கத்தைக் கைவிடுதல். கடிதகன்று கைமாறி (கலித். 65). 3. To change one's conduct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.1. To change hands, as a thing when sold;ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்.2. To be relieved in work, as by relays;வேலையாட்கள் முறைமாறுதல். (W.) 3. To changeone's conduct; ஒழுக்கத்தைக் கைவிடுதல். கடிதகன்று கைமாறி (கலித். 65). 4. To change sides,leave one party and join another; காட்சிமாறுதல்.(W.)--tr. [Tu. kaimāru.] To exchange, ascommodities; பண்டம் மாற்றுதல். (W.)