தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கறையாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரத்தியாய். அந்தக் காரியத்தைக் கைப்பொறுப்பாய்ப் பார்க்கிறான். With full responsibility, earnestly, diligetly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< id. +. With full responsibility, earnestly,diligently; சிரத்தையாய். அந்தக் காரியத்தைக் கைப்பொறுப்பாய்ப் பார்க்கிறான்.
  • n. < id. +.1. Monetary or financial responsibility; வியாபாரம் முதலியவற்றில் செலவு நஷ்டங்கள் தன்பொறுப்புஆகுகை. 2. Loss; நஷ்டம். Colloq.