தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிலுள்ள பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையிலுள்ள பொருள். கைப்பொருள் போகூழார் றோன்று மடி (குறள், 371). Cash in hand, property in possession;

வின்சுலோ
  • [kaipporuḷ ] --கைப்பண்டம், ''s.'' Pro perty in hand. கைப்பொருடன்னின்மெய்பொருள்கல்வி..... Learning is better than money in hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cash in hand, property in possession; கையிலுள்ள பொருள். கைப்பொருள் போகூழாற் றோன்றுமடி (குறள், 371).