தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையையுடைய புலி , யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கையையுடைய புலி] யானை (அக. நி.) Lit., tiger with a hand. elephant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யானை.

வின்சுலோ
  • [kaippuli ] --கைக்குன்று--கைம்மலை--கைம் மா, ''s.'' An elephant; ''lit.'' the trunked tiger, mountain or animal. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit., tigerwith a hand. Elephant; [கையையுடைய புலி]யானை. (அக. நி.)