தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசப்பு , அறுசுவையுள் ஒன்று ; ஆடு தின்னாப்பாளை ; கைப்பான பொருள் ; வெறுப்பு ; குடிவெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின் காய் (நாலடி, 116). 1. Bitterness, one of aṟu--cuvai, q.v.;
  • கசப்புப் கண்டம். (தைலவ. பாயி. 58.) 2. Bitters;
  • வெறுப்பு. 3. Dislike, aversion;
  • ஆடுதின்னாப்பாளை. (மலை.) 4. Worm-killer. See
  • குடிவெறி. Loc. Intoxication, drunkenness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கசப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Bitterness. 2. Bitters.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை-. [M. kaippu.] 1.Bitterness, one of aṟu-cuvai, q.v.; அறுசுவைகளுள் ஒன்றாகிய கசப்பு. கைப்பறா பேய்ச்சுரையின்காய் (நாலடி, 116). 2. Bitters; கசப்புப் பண்டம்.(தைலவ. பாயி. 58.) 3. Dislike, aversion; வெறுப்பு.4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
  • n. < U. kaif. [T. kaipu,K. kaiphu.] Intoxication, drunkenness; குடிவெறி. Loc.