தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மோதிரம். Loc. Ring presented to the bridegroom by the bride's parents in a marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Ring presented to the bridegroom bythe bride's parents in a marriage; விவாகத்தில்மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மோதிரம். Loc.