தமிழ் - தமிழ் அகரமுதலி
    படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற் பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.0 Parapet wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Parapet wall; படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறுஅமைக்கப்பட்ட சுவர். (C. E. M.)