தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதரனுக்குச் செய்யும் சம்பவனை. (G. Tn. D. 136.) Present to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Present to the bride's brother whenhe unties the silk tied by the bride's fatheruniting the fingers of the bride and bridegroom;விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களின் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதனுக்குச் செய்யும் சம்பாவனை. (G. Tn. D. 136.)