- கைப்பணி. மநியாசனப்பலகை. கைப்பாணியிட்டு மெழுக்குவாசியிலே பிரமிக்கும்படி (ஈடு, 5, 1, 5.) 1. cf. Mason's smoothing plane;
- முடவன் தவழ்வதற்குக்கொள்ளுங் கைப்பிடி. முடவனாய்க் கைப்பாணிகொண்டு தவழ்வானொருவன் (பழ. 16, உரை). 2. Handhold for lame persons who have to crawl;
- . See கைக்காணம். தானே வரக்கண்டுங் கைப்பாணி வாங்கியும் (தஞ். சரசு.ii, 106).
|