தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரும்பாடுபட்டு உழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரும்பாடுபட்டு உழைத்தல். அவன் கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான். Colloq. To work with the hand, toil, labour hard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To work with the hand, toil,labour hard; அரும்பாடுபட்டு உழைத்தல். அவன்கைப்பாடுபட்டுப் பணம் சேர்க்கிறான். Colloq.