தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பயிற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைப்பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம் (தனிப்பா. i, 91, 5). Manual skill acquired by practice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைபரிட்சை.

வின்சுலோ
  • [kaippẕkkm] ''s.'' Dexterity of hand; practise in handicraft, readiness of hand acquired by practice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. kaippaḻakkam.] Manual skill acquired bypractice; கைப்பயிற்சி. சித்திரமுங் கைப்பழக்கம்(தனிப்பா. i, 91, 5).