தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும் நிலம். (C. G.) Land acquired by darkhast or by prescription;

வின்சுலோ
  • [kaippṟṟunilm] ''s.'' A field which is in one's possession. முப்பதுவருஷம் அனுபவித்த என்கைப்பற்று நிலத் தை விடுவேனா. Shall I give up the field which I have occupied these thirty years?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கைப்பற்றுப்பாத்தியம் kai-p-paṟṟu-p-pā-ttiyamn. < id. +. Occupancy right; நிலத்தில்சாகுபடிசெய்யும் உரிமை. Loc.
  • n.< id. +. Land acquired by darkhast or byprescription; நீண்டகாலம் அனுபவத்திலிருக்கும்நிலம். (C. G.)