தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிற் கொள்ளுதல் ; கவர்தல் ; மணம்புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணம்புரிதல். (பிங்.) 3. To marry;
  • கையிற்கொள்ளுதல். கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம. 35). 1. To hold, grasp;
  • அபகரித்தல். 2 To embezzle or misappropriate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. [Tu. kaipattu.] 1. To hold, grasp; கையிற்கொள்ளுதல். கைப்பற்றிய விற்கொடு (கந்தபு. காம.35). 2. To embezzle or misappropriate; அபகரித்தல். 3. To marry; மணம்புரிதல். (பிங்.)