தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிலுள்ள தொகை ; சொந்தப் பணம் ; வாணிகத்தில் கடனின்றிக் கைமேல் கொடுக்கும் பணம் ; ரொக்கப்பணம் ; மூலதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையிலுள்ள தொகை. 1. Cash in hand;
  • வியாபாரத்தில் கடனின்றிக் கைமேற்கொடுக்கும் பணம். (யாழ். அக.) 3. Cahs-payment for purchases;
  • சொந்தப்பணம். கைப்பணம்போட்டு அந்தப்புஸ்தகத்தை அச்சிட்டார். 2. One's own money;
  • மூலதனம். Pond. Capital;

வின்சுலோ
  • [kaippṇm] ''s.'' Cash in hand. 2. Ready payment; ready money.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kaippaṇam.] 1. Cash in hand; கையிலுள்ளதொகை. 2. One's own money; சொந்தப்பணம்.கைப்பணம்போட்டு அந்தப்புஸ்தகத்தை அச்சிட்டார். 3.Cash-payment for purchases; வியாபாரத்தில் கடனின்றிக் கைமேற்கொடுக்கும் பணம். (யாழ். அக.)
  • n. < id. +.Capital; மூலதனம். Pond.