தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதம் ; மணியாசுப் பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதம். வென்றிக் கைப்படை நவின்ற வெம்போர் (சூளா. சீய. 128) 1. Weapons;
  • மணியாசுப்பலகை. Loc. 2. Mason's smoothing-plane;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. 1.Weapons; ஆயுதம். வென்றிக் கைப்படை நவின்றவெம்போர் (சூளா. சீய. 128). 2. Mason's smoothing-plane; மணியாசுப்பலகை. Loc.