தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பற்றுதல் ; தெளிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிதல். நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன். (கலித். 98). 2. To find out, discover;
  • கைப்பற்றுதல். கடல்சூழ்வையங் கைப்படுத்தான் (சீவக. 1058). 1. To size, take hold of, acquire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. Caus.of கைப்படு-. 1. To seize, take hold of, acquire;கைப்பற்றுதல். கடல்சூழ்வையங் கைப்படுத்தான் (சீவக. 1058). 2. To find out, discover; தெளிதல்.நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன் (கலித்.98).