தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவசமாதல் ; பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவசமாதல். ஒள்வாடனொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி, 129).--tr. To fall into one's hands;
  • பார்த்தல். புனைசெய் கோல்வளையைக் கைப்படுதி (சீவக. 1600). To meet, find;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.To fall into one's hands; கைவசமாதல். ஒள்வாடனொன்னார் கைப்பட்டக்கால் (நாலடி, 129).--tr. Tomeet, find; பார்த்தல். புனைசெய் கோல்வளையைக்கைப்படுதி (சீவக. 1600).