தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றும் வல்லவனாதல் ; கடந்து செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றும் வல்லவனாதல். ஓவியத்துறை கைபோயவொருவனை (நைடத. அன். கண். 6). 1. To attain thorough mastery; to overstep, pass beyound, exceed the limits;
  • கடந்து செல்லுதல். நிறையெனுஞ் சிறையைக் கைபோய். (சீவக. 710). 2. To overstep, pass beyond, exeed the limits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < கை +. intr. Toattain thorough mastery; முற்றும் வல்லவனாதல்.ஓவியத்துறை கைபோய வொருவனை (நைடத. அன். கண்.6).--tr. To overstep, pass beyond, exceed thelimits; கடந்து செல்லுதல். நிறையெனுஞ் சிறையைக்கைபோய் (சீவக. 710).