தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாக்குக் கொடுத்தல் ; தொழிலேற்கத் தொடங்குதல் ; பிறர் அறியாமல் கைகளை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலை பேசுதல் ; காமவிச்சையோடு தொடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழிலேற்கத் தொடங்குதல். வேலையில் இன்னுங் கைபோடவிலலை. (W.) 2. To undtertake a business;
  • பிறரறியாமல் கைகளை வஸ்திரத்தால் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல். Collow. 3. To consult secretly about the price of a thing, by making signs with hands under cover;
  • காமவிச்சையோடு தொடுதல். Loc. 4. To commit indecent assault on a woman;
  • கைகொடுத்து உறுதி தருதல். Loc. 1. To confirm a promise by offering the hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.1. To confirm a promise by offering thehand; கைகொடுத்து உறுதி தருதல். Loc. 2. Toundertake a business; தொழிலேற்கத் தொடங்குதல். வேலையில் இன்னும் கைபோடவில்லை. (W.) 3.To consult secretly about the price of a thing,by making signs with hands under cover;பிறரறியாமல் கைகளை வஸ்திரத்தால் மறைத்துக்கொண்டு கைக்குறிப்பால் விலைபேசுதல். Colloq. 4.To commit indecent assault on a woman; காமவிச்சையோடு தொடுதல். Loc.