தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கீரித்தல் ; அழகுசெய்தல் ; பூத்தொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்கரித்தல். கைபுனைந்த பூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற். 4). 1. To adorning, decorating;
  • பூத்தொடுத்தல். (W.) 2. To stringing, as flowers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கை +.1. To adorn, decorate; அலங்கரித்தல். கைபுனைந்தபூமலிசேக்கை (பு. வெ. 12, பெண்பாற். 4). 2. Tostring, as flowers; பூத்தொடுத்தல். (W.)