தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரிக்கை ; பூத்தொடுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்கரிக்கை. 1. Adorning, decorating;
  • பூத்தொடுக்கை. (சது.) 2. String, as flowers;

வின்சுலோ
  • [kaipuṉai] ''v. noun.'' Adorning, decora tion, அலங்கரித்தல். 2. Stringing flowers, பூத்தொடுத்தல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைபுனை-. 1.Adorning, decorating; அலங்கரிக்கை. 2. Stringing, as flowers; பூத்தொடுக்கை. (சது.)