தமிழ் - தமிழ் அகரமுதலி
    வசப்படுதல் ; ஒருவன் பேரிலிருந்த பத்திரம் பிறன் ஒருவனுக்கு மாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுதல். திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன் கைபுகுரும் (ஸ்ரீவசன. 97). 1. To come within one's reach or grasp;
  • ஒருவன்பேரிலிருந்த பத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல். இது கைபுகுந்த பத்திரம். Loc. 2. To be assigned, to be made over, as a document;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.1. To come within one's reach or grasp;வசப்படுதல். திருமந்திரங் கைபுகுந்தவாறே ஈசுவரன்கைபுகுரும் (்ரீவசன. 97). 2. To be assigned, tobe made over, as a document; ஒருவன்பேரிலிருந்தபத்திரம் பிறனொருவன்பேருக்கு மாறுதல். இது கைபுகுந்த பத்திரம். Loc.