தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கொள்ளுதல் ; மணம்புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கொள்ளுதல். கைபிடித்து விடுதற்குரியதோ. (அரிச். பு. நகர்நீ. 123). 1. To take on hand, entertain, cherish;
  • மணம்புரிதல். Loc. 2. To marry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To take on hand, entertain, cherish; கைக்கொள்ளுதல். கைபிடித்து விடுதற்குரியதோ (அரிச். பு. நகர்நீ.123). 2. To marry; மணம்புரிதல். Loc.