தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; கையிற் பெற்றுக்கொண்ட பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கைப்பிடி.
  • கையிற்பெற்றுக்கொண்ட பொருள். இவ்வாடு திருவுண்ணாழிகை யுடையார் கைபிடி (S.I.I. iii, 107). 2. Money or thing received on hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. See கைப்பிடி. 2. Money or thing received on hand; கையிற்பெற்றுக்கொண்டு பொருள். இவ்வாடு திருவுண்ணாழிகை யுடையார் கைபிடி (S.I.I. iii, 107).